card-bg
album-art
logo

Whisper of Melodies

@ajithdinesh

7
8
Prompt
ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணித மீது கலந்து பனியில் ஓர் பாதி சிறு துளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு பதுமம் அரும்பு கமடம் இதென்று பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற உருவமும் ஆகி உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை உதரம் அகன்று புவியில் விழுந்து யோகமும் வாரமும் நாளும் அறிந்து ஒளிந்கை ஊறல் இதழ் மடவாரும் உவந்து முகந்திட வந்து தவழ்ந்து மடியில் இருந்து மழலை மொழிந்து வா இரு போ என நாமம் விளம்ப

More tracks by @ajithdinesh